top of page
மரண அறிவித்தல் 
திரு. தனபாலன் நகுலேசபிள்ளை
thanabalan-3.png
Curved flowers_edited_edited.png
candle.jpg
candle.jpg

       பிறப்பு 01.02.1959.  -  இறப்பு 08.08.2023

நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா கலிடனை (Caledon) வதிவிடமாகவும் கொண்ட திரு.  தனபாலன்  நகுலேசபிள்ளை அவர்கள் 08.08.2023 செவ்வாய் கிழமை அன்று இறைபதம் எய்தினார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான திரு,திருமதி நகுலேசபிள்ளை, பார்வதிப்பிள்ளை (மாணிக்கம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

 

பிரம்டனை வதிவிடமாகக் கொண்ட திரு, திருமதி வீரசிங்கம், இராஐலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,


சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,


அஸ்வதன், வித்தியா,ஐஸ்வர்யா, நகு  ஆகியோரின் அன்புத் தந்தையும்,


றொட்றீகோ(Rodrigo), பிரண்டன்(Brandon) ஆகியோரின் அன்பு மாமனாரும்,


தேவபாலன், தனலெட்சுமி, கோகிலாதேவி, காலஞ்சென்ற ருக்மணிதேவி, ஜெயலெட்சுமி, ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,


காலஞ்சென்ற செல்வராசா,தெய்வீகராணி, தனபாலசிங்கம், பாலசிங்கம், காலஞ்சென்ற லட்சுமிகாந்தன்,மலர்விழி, ரோகிணி, ஜெயன்,அமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு   கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்


நிகழ்வுகள் :


பார்வைக்கு : 


12 .08.2023   சனிக்கிழமை 5:00 pm  to 9:00 pm


StJohn’s Dixie Cemetery & Crematorium 

737 Dundas St. E

Mississauga,ON

L4Y 2B5


கிரியை :

13. 08.2023 ஞாயிற்றுக்கிழமை

7:30 am  to 9:00 am

St.John’s Dixie Cemetery & Crematorium 

737 Dundas St. E

Mississauga, ON

L4X 2B5


தகனம்:

13.08.2023 @ 10:00 am 

Forest Lawn Mausoleum & Cremation Center

4570  Yonge Street,North

Toronto, ON

M2N 5L6

 

தொடர்புகளுக்கு :


மனைவி:

சாந்தினி தனபாலன் - 905 996 2133


சகோதர்ர்கள்:

ஜெயா  நகுலேசபிள்ளை(Kannan) - 416 899 2428

தனம்  செல்வராசா- 416 886 6385

கோகிலா தனபாலசிங்கம் - 902 802 7996


மைத்துனர்கள்:

ரோகிணி குமரேந்திரா  647 970 3885

ஜெயன் வீரசிங்கம்  416 562 2610

அமுதினி அல்போண்ஷஸ்  416 356 2837

  • Facebook
bottom of page