top of page
karampon.com



கரம்பொன் அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் புகழ் பாட , கரம்பொன் மற்றும் மெலிஞ்சிமுனை மக்களுக்காக பிரத்தியேகமாக எழுதி , இசைஅமைக்கப்பட்ட , ஒரு இனிமையான பாடல்.
இந்த பாடலை அழகாக எழுதி இசை அமைத்தவர் , எங்கள் அன்புக்கும் , மதிப்புக்கும் உரிய எமது பங்குத்தந்தை அருட்திரு . M .L . தாயகரன் அவர்கள். அவருக்கு எங்கள் அனைவரின் மனப்பூர்வமான நன்றிகளும் , பாராட்டுகளும்.
bottom of page
.png)




